நீட் தேர்வில் இரு கட்ட முறை? நாடாளுமன்றக் குழு பரிந்துரை!
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வை கணினிவழியில் நடத்துவது, இரு கட்டத் தேர்வு முறையின் சாத்தியத்தை ஆய்வு செய்வது உள்ளிட்ட முக்கிய மாற்றங்களை நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. புதுடெல்லி:…

