Ola amid battery explosion

இத்தனை பரபரப்புக்கும் மத்தியில் சம்பவம் செய்த ஓலா மின் ஸ்கூட்டர் நிறுவனம்..!!

பேட்டரி வெடிப்பு சர்ச்சைகளுக்கு மத்தியில் ஓலா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓலா நிறுவனம் தயாரித்த மின் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகமான போது…