நிழல் உலகின் வில்லன், நிஜ உலகின் ஹீரோ! மலைக் கிராம மாணவர்களுக்கு மொபைல் டவர் அமைத்து கொடுத்த நடிகர் சோனு சூட்
ஆன்லைன் வகுப்புகளுக்கு சிக்னல் கிடைக்காமல் தவித்த மலைக்கிராம மாணவர்களுக்கு நடிகர் சோனு சூட் மொபைல் டவர் அமைத்துக் கொடுத்துள்ளார். பொது முடக்கம் ஆரம்பித்த நாட்களில் இருந்தே நடிகர் ...
Read more