மீண்டும் உடைகிறது அதிமுக?.. நாளை அதிகாரப்பூர்வமாக சொல்கிறேன் – துணை முதலமைச்சர் ஓபிஎஸ்
அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் நாளை செய்தியாளர்களை சந்திக்கப் போவதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
Read more