Padman of Gujarat

3.8 லட்சம் நாப்கின்கள்; பெண்களுக்காகச் சாதித்த ‘பேட்மேன்’!

பாலன்பூர்: மாதவிடாய் குறித்த தயக்கங்களை உடைத்து, பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின்களை வழங்கிவரும் குஜராத்தைச் சேர்ந்த நயன் சத்ராரியாவின் சமூகப் பணி கவனம் பெற்றுள்ளது.…