paster

மூடநம்பிக்கையால் பெற்ற மகளுக்கே எமனான தந்தை…

காய்ச்சல் பாதித்த மகளுக்கு பேய் பிடித்ததாக எண்ணி சாமியாரிடம் அழைத்துச் சென்ற தந்தையால் மகள் பரிதாபமாக உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியை அடுத்த கோரவள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்…