ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு… குடும்ப பாதுகாப்பு நிதிக்கு வாழும் காலத்திலேயே விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு ஓய்வூதியதாரர் குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்தின்கீழ் சேரும் தொகையை பெற அவர்கள் வாழும் காலத்திலேயே விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு ஓய்வூதியதாரர் பாதுகாப்பு…

