விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம்: தபெதிக கு. ராமகிருஷ்ணன் பேட்டி
இலங்கையில் ராஜபக்சேவுக்கு ஆதரவாக இருந்த முத்தையா முரளிதரனின் வாழக்கை வரலாறு படத்தில் விஜய்சேதுபதி நடிக்க கூடாது எனவும், அந்த திரைப்படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் எனவும் தந்தை…

