Permission has been granted to operate AC buses

இனி குளு, குளுவென பேருந்து பயணம் செய்யலாம்!!!

தமிழகத்தில் ஏ.சி.பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 65 வயதுக்கு மேற்பட்டோர் ஏ.சி பேருந்துகளில் அனுமதிக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.   தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு…