பத்திரிகையாளர்களின் விமர்சனங்கள்தான் எங்களை வழிநடத்துகிறது: மிஷ்கின்
திரைப்பட பத்திரிகையாளர்களின் விமர்சனங்கள்தான் எங்களை வழிநடத்தி வருகிறது என்று நடிகரும், இயக்குநருமான மிஷ்கின் கூறினார். தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் புதிய அலுவலகத்தின் திறப்பு விழா சென்னையில் ...
Read more