கோவையில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தொற்று தடுப்பு குறித்த ஆலோசணைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ...
Read more