புதுச்சேரியில் கல்லூரி கட்டணத்தை ரத்து செய்து முதல்வர் உத்தரவு; மகிழ்ச்சியில் மாணவர்கள்!
புதுச்சேரி மாநிலத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் கல்லூரி கட்டணத்தை ரத்து செய்து அம்மாநில முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் ...
Read more