புதுச்சேரி பட்ஜெட் – ஆளுநர் கிரண்பேடி என்ன சொல்றாங்க?
புதுச்சேரி பட்ஜெட்டுக்கு ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார். சட்டசபையில் நாளை உரையாற்றவும் ஒப்புக் கொண்டுள்ளார். புதுச்சேரி சட்டசபையில், முன் பட்ஜெட் மற்றும் மானியங்களுக்கான கோரிக்கை, துறைவாரியான நிதி ...
Read more