Tag: Poem

பச்சை மின் காதல்

Online நீயும் நானும்பேசுவோம் எனநாம் காத்திருக்கிறோம். ** chats ஸ்மைலிகள் பேசிமுடிந்த பிறகு - நம்உரையாடல் தொடங்குகிறது. ** Type a message எழுத்துகள் எல்லாம்கரைந்தோடுகின்றன.உணர்வுகளை எம்மொழியில்எழுதுவது? ...

Read more

தங்க மகன்!

விட்டு விட்டுத் தூறும் மழைபசிக்கு அழுவதாய் முகத்தைப்பாவமாய் வைத்துக் கொண்டுஎன் அணைப்பிற்காகசெல்லமாய் சிணுங்கும்என் தங்கமகனைநினைவுபடுத்திச் செல்கிறது. விக்கலுக்கு பயந்துமிரண்டு விழிப்பதும் முடியில் மாட்டிய விரல்களைஎடுக்கத் தெரியாமல்அப்பாவித்தனமாய் அழுவதும் ...

Read more

மறக்கவியலா மலர்கள்!

மன்னியுங்கள் உறவுகளே ! உங்கள் மகிழ்ச்சியை சிதைப்பதற்கு!மன்னியுங்கள் சொந்தங்களே!மறக்க இயலா மரிப்பைநினைவூட்டுவதற்கு!மன்னியுங்கள்காலையின் சௌந்தரத்தில்கரித் தூளை தூவுவதற்காய்…. மன்னியுங்கள் சூலை 16… தேதி கிழிக்கும் போதே நினைவுகள் மனதை ...

Read more

Most Recent

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.