அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு -அமைச்சர் கே.பி.அன்பழகன்
அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்வதற்கு இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். அமைச்சர் கே.பி.அன்பழகன் இதுதொடர்பாக, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று ...
Read more