தமிழக போலீஸ் என்கவுண்டர்… நடுத்தெருவில் பரபரப்பு…!!!
புதுப்பேட்டை பகுதியில் கிருஷ்ணா என்பவரை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பண்ருட்டி புதுப்பேட்டை மணலாறு பகுதியில் கிருஷ்ணா என்பவரை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். ...
Read more