போலீஸ் ஸ்டேஷனில் குட்காவை திருடி வெளியே விற்ற போலீஸ்!!
கடலூர் மாவட்டத்தில், பறிமுதல் செய்யப்பட்டுக் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த குட்கா உள்ளிட்ட போதை வஸ்துகள் போலீசார் உதவியுடன் கடைகளுக்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. போதைப் பொருட்களால் நாட்டில் ...
Read more