சசிகலா வருவார் என்ற அச்சத்தில் ஜெ. நினைவிடம், அ.தி.மு.க அலுவலகத்தில் போலீஸ் நிறுத்தம்
சசிகலா தமிழகம் புறப்பட்ட நிலையில் ஜெயலலிதா நினைவிடம் மற்றும் அ.தி.மு.க. தலைமை அலுவலகம் அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பெங்களூருவில் இருந்து தமிழகம் வரும் சசிகலாவுக்கு ...
Read more