தமிழகத்தில் காலியாக உள்ள 10,906 காவலர் பணியிடங்களுக்கு டிச.13 எழுத்து தேர்வு..
தமிழகத்தில் காலியாக உள்ள 10,906 காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவலர் பணிக்கு ஆர்வம் ...
Read more