மன்மோகன் சிங்கால் ராகுல் அரசியல் வளர்ச்சிக்கு அச்சுறுத்தல் இருக்காது என்பதால் பிரதமராக தேர்வு – ஒபாமா கருத்து
ராகுல் காந்திக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படாததால் சோனியா காந்தி மன்மோகன் சிங்கைத் தேர்ந்தெடுத்தார் என அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தனது புத்தகத்தில் கூறி உள்ளார். ...
Read more