என்ஜினீயரிங், பாலிடெக்னிக் படிப்புகளுக்கான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய இன்று கடைசிநாள்
மாணவர்களின் நலன்கருதி என்ஜினீயரிங் மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் சேர, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய நீட்டிக்கப்பட்டிருந்த கடைசிநாள், இன்றுடன் முடிவடைகிறது. என்ஜினீயரிங் படிப்புகளில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் ...
Read more