கொரோனா பரவல் எதிரொலி : வரலாற்று சின்னங்கள், அருங்காட்சியங்களை மூட உத்தரவு
கொரோனா பரவல் காரணமாக வரலாற்று சின்னங்கள், அருங்காட்சியங்களை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடுமுழுவதும் கொரோனா அதிதீவிரமாக பரவி வருவதால் ஒரு சில மாநிலங்களில் முழு ஊரடங்கு ...
Read more