அபிராமம் சார்பு ஆய்வாளர் கொலை வழக்கு :5 பேருக்கு ஆயுள் தண்டனை
அபிராமம் சார்பு ஆய்வாளர் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பரமக்குடி கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. விருதுநகர் மாவட்டம் கீழ்குடியைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன்(44). ...
Read more