கோவில் அர்ச்சர்கள் பணி நியமனம்… உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!
கோவில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான இந்து சமய அறநிலைய துறையின் புதியவிதிகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் எந்த இடைக்கால தடை உத்தரவும் பிறப்பிக்கமுடியாது என மறுத்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், பணி நியமனங்கள் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது என தெரிவித்துள்ளது. priest கோவில்களில் அர்ச்சகர்கள், ...
Read more