2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்படுவது இல்லை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு
நாட்டின் உயர்ந்த பணமான 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சடிக்கும் பணிகள் நிறுத்தப்பட்டுவிட்டது என, ரிசர்வ் வங்கி தனது ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ...
Read more