தகவல் அளிக்க மறுத்த அதிகாரிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்- மாநில தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகாவில் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு குறித்து கடந்த 10 ஆண்டுகளுக்கு தகவல் தர மறுத்த அலுவலருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
Read more