பிஎஸ்டிஎம் சான்றிதழ்களை துரிதமாக வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
தமிழகத்தில் இசேவை மையங்கள் மூலம், தமிழ் வழியில் படித்தமைக்கான பிஎஸ்டிஎம் சான்றிதழ்கள் வழங்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் க.நந்தகுமார், ...
Read more