திவாதியா,பராக் கடைசி நேரத்தில் விஸ்வரூபம்:ராஜஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி
திவாதியா,பராக் கடைசி நேரத்தில் அதிரடியை வெளிப்படுத்த,ராஜஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐ.பி.எல் தொடரின் 26-வது லீக் ஆட்டம் துபாயில் 3.30 மணிக்கு தொடங்கியது. ...
Read more