முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு கிடிக்கிப்பிடி… உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல்!!
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை நீக்க வேண்டும் என தமிழக…

