சென்னை: திருட்டு செல்போன்களுக்கு போதைப்பொருள்..தலைநகரில் புது டீலிங்
சென்னையில் செல்போன்களை திருடி கொடுத்து, அதற்கு மாற்றாக தூக்க மாத்திரைகளை பெற்று இளைஞர்கள் அதனை போதைப்பொருளாக பயன்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2-ம் தேதி பெசன்ட்…

