ranjini

நடிகர் கார்த்திக்கு ஆண் குழந்தை

நடிகர் கார்த்தி-ரஞ்சனி தம்பதியருக்கு 2-வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. நடிகர் சிவக்குமாரின் 2-வது மகன் கார்த்தி. அமெரிக்காவில் படித்த கார்த்தி, இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இணைந்து…