ration card may b cancelled

பிரதமர் திட்டத்தில் முறைகேடு செய்தவர்களின் ரேஷன் கார்ட் செல்லாது.. அதிரடி நடவடிக்கை

பிரதமரின் விவசாயிகளுக்கான ஊக்கத் தொகை திட்டத்தில், முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு ரேஷன் பொருட்கள் நிறுத்தப்படும் என, சேலம் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். தமிழகத்தில் பிரதமரின் நலிவடைந்த விவசாயிகளுக்கான ஊக்கத்…