Re billed the house

சிலிண்டர் வெடித்து தரைமட்டமான வீடுகளை கட்டித்தர வேண்டும் தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

ஆரணியில் சிலிண்டர் வெடித்து தரைமட்டமான வீடுகளை கட்டித்தர தமிழக அரசு முன்வர வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில்…