relief work

காங்கிரஸ் கட்சியினர் நிவாரணப் பணிகளில் உடனடியாக இறங்க வேண்டும்-நிர்வாகிகள், தொண்டர்களுக்கு கே.எஸ்.அழகிரி உத்தரவு

காங்கிரஸ் கட்சியினர் நிவாரணப் பணிகளில் உடனடியாக களமிறங்க வேண்டும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்ட அறிக்கையில்…