மாணவர்களுக்கு ஆதரவாக அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 15 தீர்மானங்கள்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது. இதில் நீட் தேர்வு ரத்து இரு மொழிக் கொள்கை என மாணவர்களுக்கு ஆதரவாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.…

