rs.27.66 lakh looted in Court

நீதிமன்றத்திலேயே ரூ.27.66 லட்சம் அபேஸ்.. அதிர்ச்சி அளித்த முத்திரை தாள் மோசடி கும்பல்

நீதிமன்றத்திலேயே போலி முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தி, ரூ.27.66 லட்சம் மோசடி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தையே உலுக்கிய சம்பவங்களில் போலி முத்திரை தாள் மோசடியும் ஒன்று. அரசின்…