ஓபிஎஸ் நடத்துவது துரோக யுத்தம் ஆர்.வி.உதயக்குமார் விளாசல்
ஓபிஎஸ் நடத்துவது தர்மயுத்தம் அல்ல துரோக யுத்தம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், அதிமுகவின் 50வது ஆண்டுவிழா நடைபெற்றது. இதில்…

