வெளிநாட்டில் கறுப்பு பணத்தை பதுக்கிய சச்சின் டெண்டுல்கர்? 300 இந்திய பிரபலங்களின் பெயர்கள் வெளியானது!!
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் வெளிநாடுகளில் கருப்பு பணத்தினை சொத்துக்களாக பதுக்கி வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 300-க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பிரபலங்கள் வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்கி…

