மாணவர்களின் வீடுகளுக்கே சென்று முட்டை வழங்கப்படும் – அமைச்சர் சரோஜா
மாணவர்களுக்கு வீடுகளுக்கே சென்று முட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது, சத்துணவுத் திட்டத்தில் ...
Read more