கிராமத்து பெண் கெட்டப்பில் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகை… வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்
சார்பட்டா பரம்பரை பட நடிகை துஷாராவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை…

