பள்ளிகள் திறக்க இது நேரமல்ல: கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு!
பள்ளிகளைத் திறப்பதை விட மாணவா்களின் உயிா் தான் முக்கியம். பள்ளிகளைத் திறப்பதற்கான நேரம் இதுவல்ல என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் செங்கோட்டையன் தெரிவித்துள்ளாா். சென்னை கோட்டூா்புரம் அண்ணா…

