UG படிப்புகளில் தமிழ் மொழி கட்டாயம் உயர்கல்வித்துறை உத்தரவு
இளங்கலை பட்டப்படிப்பிற்கான 2ஆம் ஆண்டு பருவத்தேர்வுகளில் இனி தமிழ் மொழி பாடத்திட்டம் கட்டாயம் என உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சில பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் 2ஆம் ஆண்டு பருவத்தில்…

