என் பேரு உதயநிதி, இது தான் அட்ரஸ், முடிஞ்சா என் வீட்ல நடத்துங்க உங்க ரெய்டு.. வருமான வரித்துறைக்கு சவால்விடுத்த உதயநிதி..
தனது வீடு முகவரியை பிரச்சாரக்கூட்டத்தில் தெரிவித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ரெய்டு வரும்படி வருமான வரித்துறையினருக்கு சவால் விடுத்துள்ளார். சென்னை : தமிழகத்தில் சட்டமன்ற…

