கொரோனாவை கட்டுப்படுத்த செப்டம்பர் 25 ந்தேதி முதல் மீண்டும் கடுமையான ஊரடங்கா…? மத்திய அரசு விளக்கம்..
கொரோனாவை கட்டுப்படுத்த மீண்டும் ஊரடங்கு செயல்படுத்த உள்ளது. அது இந்த செப்டம்பர் 25 நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என எதிர்பாக்கப்படுகிறது. இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா…

