servovac

கருப்பை வாய் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி இன்று அறிமுகம்

கருப்பை வாய்புற்றுநோய்க்கு உள்நாட்டில் முதல்முறையாக தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசி இன்று (01.09.2022) அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்தியாவில் 15-44 வயதுள்ள பெண்கள் மத்தியில் ஏற்படும் புற்றுநோய்களில் 2வது இடத்தில் கருப்பை…