sharma

விரைவில் விராட்கோலி வீட்டில் குவா…குவா!!!

இந்திய அணியின் கேப்டன் விராட்கோலிக்கும் அனுஷ்கா சர்மாவுக்கும் விரைவில் குழந்தை பிறக்க போவதாக அறிவித்துள்ளனர். கிரிக்கெட் உலகில் ரன் மெஷின் என்று அழைக்க படுபவர் இந்திய கேப்டன்…