shift

இரவில் போலீஸ் காரர்…பகலில் கொள்ளை கும்பலின் தலைவர்…நெல்லையில் வசமாக மாட்டிய காவலர்

நெல்லையில், காவலர் ஒருவர் பணியின் போது வீடுகளை நோட்டமிட்டு ஓய்வு நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாநகர், பெருமாள்புரம் பகுதியில் தங்கதுரை…