வெளிநாட்டில் அசாத்திய திறமையால் பலரையும் ஆச்சரியப்படுத்தும் தமிழ் சிறுமி!!
சார்ஜாவில் வசித்து வரும் 3 வயது தமிழ் சிறுமி 196 நாடுகளின் தலைநகரங்களை மனப்பாடமாக சொல்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சார்ஜாவில் அடுக்குமாடி குடியிருப்பில், கே.பி.என். மகேஷ் கிருஷ்ணன்…

