கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்திற்கு இந்த நிலையா?… அதிர்ச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள்!
தந்தை வசந்த குமாரின் மறைவைத் தொடர்ந்து, கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட விஜய் வசந்த் ஒரு லட்சத்து 37 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி…

