8 மணி நேரம் முடங்கிய வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவைகள்… காரணம் என்ன?
வாட்ஸ்-அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட இணையதள சேவைகள் நேற்றிரவு எட்டு மணி நேரத்திற்கும் மேலாக முடங்கி அதன் பயனர்களை அவதிக்குள்ளாக்கியது. நாடு முழுவதும், ஃபேஸ்புக், வாட்ஸப், இன்ஸ்டாகிராம்…

